Home செய்திகள் Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா…

Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா…

by ஆசிரியர்

Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club தலைவர் நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA PresidKilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA President, மணிகண்டன் mithran loft THPA, கார்த்தி Secretary THPA,ரூபஸ் RPC Secretary, ஆனந்த மோகன் CRHC President, ஜெகதீசன் CRHC,பகுருதீன் (HHH), சப்ருதீன், இபுனு, ஜகுபர், பஷீர், அஜீஸ், கலில், சையது(KPTC), நைனாம்சா, ஹிபாஸ் (THPC), அபு அருமான் (PRPS), தமிமுல் அன்சாரி (PRPS], இம்தியாஸ் (DPC) ஆகியோர் கலந்து கொண்டனர்.

புறா பந்தய போட்டி தஞ்சாவூர் முதல் கரீம் நகர் வரை சுமார் 170 கிலோ மீட்டர் முதல் 1030 கிலோமீட்டர் வரை 6 போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியாளருக்கும் பரிசு தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல்  overall champion விருதை Ali red giant loft உரிமையாளர் அலி வெற்றி பெற்ற அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டு சிறப்பு பரிசாக சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு ஒருங்கிணைந்து அனைத்தையும் ஏற்பாடுகளையும் செய்து தந்த இலாஹி, சேகு , லாபிக், யாசர், ரிசால், அபு, சேக் கலிஃபா , ஷஃபான், சித்திக் நஸிம், மரைக்கா, தெளஃப்பிக், மூஹ்சின் மற்றும் KRPA members அனைவருக்கும் கிளப் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பான முறையில் முடித்து தந்த கமிட்டிக்கும் மற்றும் கன்வயர் ஆகியோருக்கும் கிளப் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிளப்பின் அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள், புறா கலைஞர்கள்,  பொதுமக்கள் அனைவருக்கும் KRPA கமிட்டியின் சார்பாகவும் நன்றி  தெரிவித்துக்கப்பட்டது..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!