மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி, தர்ப்பணம் நடைபெற்றது.

மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி, தர்ப்பணம் நடைபெற்றது.அரசு நதிக்கரையில், தர்ப்பணம் செய்யக் கூடாது என, உத்தரவிட்டும், ஏராளமான பொதுமக்கள், மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், மதுரை நகரில் தனியார் ஆலயங்களில், தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து தர்ப்பணம் பலர் கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்