மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கட்சித் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி ..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கட்சித் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி .. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜமீன் நல்லமங்கலம் கிளை கழகம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றதுநிகழ்வில் இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்*உடன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி , கிளை கழக செயலாளர்கள் பாலகுமார் கருப்பையா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்…

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..