
திருமங்கலம் அருகே T.குன்னத்தூர் ஜெ.கோயிலில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னையில் நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார் இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் சட்ட மன்ற உறுப்பிணர்கள் மற்றும் கட்ட சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.