தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார் செல்லூர் ராஜூ .

மதுரையில் ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் பேரவை, 66-வது வட்ட பொதுமக்கள் நலச்சங்கம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் covid-19 இலவச தடுப்பூசி முகாம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த முகாமை தொடங்கி வைத்தார் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் கே. ராஜூ. மற்றும் மாநகர நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெயபால் மாநில மாணவர் அணிச் செயலர் குமார் முகாம் ஏற்பாடு 66 வது வார்டு அதிமுக செயலாளர் ஜீவா ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion