வில்லாபுரம் பகுதியில் மளிகை கடை மார்க்கெட் வியாபாரிகள் ஆகியோருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் காய்கறி அவர்களுக்கான சிறப்பு கொரான தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் மதுரை மாநகராட்சி மற்றும் டீம் லீடர் தன்னார்வ அமைப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து 540 பேருக்கு கொரான தடுப்பூசி போடப்பட்டதுஇந்தப் பகுதியில் முதன் முதலாக சிறுகடை வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion