நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேஷ்டி சட்டை விளங்கிய ராம்ராஜ் நிறுவனத்தினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் ராமராஜ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேஷ்டி சட்டைகள் வழங்கப்பட்டதுதற்போது நடைபெற்று வரும் கொரான தொற்று இரண்டாவது அறையில் வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் வறுமையில் வாடும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்யும் விதமாக நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் விழா நடைபெற்றது விழாவில் வாய்ஸ் டிரஸ்ட் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் 140 பேருக்கு வேஷ்டி சட்டைகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..