உயிர்பலி வாங்க காத்திருக்கும் மெகா சைஸ் பள்ளம் பலி வாங்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா??

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை அரசரடி நான்குமுனை சந்திப்பில் மெகா சைஸ் பள்ளம் ஒன்று விழுந்துள்ளது இதனை சரிசெய்ய இப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எப்படித்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் உயிர்பலி வாங்கும் முன் அதை சரிசெய்ய சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்… உயிர்பலி வாங்கும் முன் மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..