கோழி இறைச்சி கடைகள் நோய் தொற்று பரவும் அபாயம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை .

மதுரை பங்கஜம் காலனி AA ரோடு 53 வது வார்டு இங்கு ஒரு கறிக்கடையில் கோழி கழிவுகளை மூடை மூடையாக வெளியே வைத்திருக்கின்றனர் அதிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அங்கு ஈ க்கலும், கொசுக்களும் உட்காருவதால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இது சம்பந்தமாக சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்