காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கண்ணன் மற்றும் உள்ளூர் அமினேஷன் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் இணைந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் வட்டாரத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்