Home செய்திகள் மதுரை மாநகராட்சி தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர் நலச் சங்கம் இணைந்து தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர் நலச் சங்கம் இணைந்து தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

by mohan

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் மதுரை மாவட்டம் மதுரை கார்ப்பரேஷன் இணைந்து நடத்திய கோவிட்-19 இலவச தடுப்பூசி முகாம் திருப்பரங்குன்றம் எஸ் என் ஆர் ட்ரான்ஸ்போர்ட் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன் களப்பணியாளர்கல் அன. பெட்ரோல் பங்க் ஊழியர்களும் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் தடுப்பூசி பெற்று பயன் அடைந்தார்கள். பெட்ரோல் பங்க் விற்பனையாளர் சங்க தலைவர் ஜெ. செல்வம் துவங்கி வைத்தார். உடன் இணை செயலாளர் கே. பாரூக். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர் ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com