Home செய்திகள் மதுரை சின்மயா மிசன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள்

மதுரை சின்மயா மிசன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள்

by mohan

மதுரை சின்மயா மிசன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள்.ரூ 4 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஸன் செரியூட்டு மருத்துவ உபகரணங்களை மதுரை மாவட்டமாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் அவர்களிடம் வழங்கப்பட்டன

.2வது கொரோன அலைவரிசையால் பொதுமக்கள் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உயிர் காக்கும் கருவிகள்சின்மயா மிஷின் தொண்டுநிறுவனம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ளஆக்ஸிஸன் செரியூட்டும் 13 கோவிட் மையங்கருக்கு. ரூ ஒன்றை லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டன.இதைபோல கடந்த கொரான முதல் அலையின் போதுதத்தனேரி . கீரைத் துறை.எரியூட்டும் மையத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு 1 மாதத்திற்கான அரிசி பருப்பு பல சரக்கு பொருள்களும் 120 மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம்வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com