Home செய்திகள் ஒத்தக்கடையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்:

ஒத்தக்கடையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்:

by mohan

தமிழகவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திதலைமையில், ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கொரானா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன்ஆகியோர் பங்கேற்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com