Home செய்திகள் மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

by mohan

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி் முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, புதூர் மு.பூமிநாதன் எம்எல்ஏ, வெங்கடேசன் எம்பி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com