Home செய்திகள் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த குடமுழுக்கு.

by mohan

காரியாபட்டி அருகே ஸ்ரீபெரிய நாகலிங்க சுவாமி சித்தர்பீடம் ,ராகு-கேது பரிகார ஸ்தலம் மகா கும்பாபிஷேகம் நூறு ஆண்டுகள் பிறகு நடைபெற்றது காரியாபட்டி -ஏப்-30 காரியாபட்டி அருகே ஹுபெரிய நாகலிங்க சுவாமி மற்றும் ராகு கேது பரிகார ஸ்தலம் கும்பாபிஷேகம் நூறு ஆண்டுகளுக்கு நடைபெற்றது . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புஇதே ஊரில் பெரியசாமி என்பவர் திருமணம் ஆகாமல் வாழ்த்தாராம் . தவர். இவர் 18 வயதில் பாம்பு தீண்டியதால் மரணமடைந் தாராம் அதன் பிறகு. இதே ஊரில் தனக்கு கோவில் கட்டி வழிபாடு செய்ய. வேண்டு என்று பக்தர்களின் கனவில் தோன்றி சொன்னதால் கிராம மக்கள். ஊரில் சிறியதாக கோவில் உருவாக்கி வணங்கி வந்தனர் . நாக தோசம் ராகு – கேது பரிகாரம் செய்பவர்கள் இக்கோவிலில் விளக்கேற்றி வழிபடுவது உண்டு பல ஆண்டுகளுக்கு பிறகுஆகம விதிகளின்படி பெரிய நாகலிங்க சுவாமி ராகு – கேது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் அமைக்கப்பட்டது. விதிகளின்படி சரி பெரிய நாகலிங்க சுவாமிகள் படமாகவும் ராகு-கேது பரிகாரத் தலமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டதுவிக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை துவங்கப்பட்டது முதல் கால யாகசாலை பூஜை பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை முடிந்தவுடன் பிரதிஷ்டை வைவபம் நLந்தது 29 ந்தேதி காலை. நவக்கிரஹ வழிபாடு புண்யாசனம் கோமாதா பூஜை நடந்தது இரண்டாம் கால பூஜை முடிந்தவுடன் புனித. நீர் கடங்களை சிவாசாரியார்கள் ஊர்வலமாக சென்று நாகலிங்கசுவாமி கோவில் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஒம் ஸ்ரீ ஜெய் வராகி சக்தி பீடம் சித்தர் சிவகிரி மகரிஷி சுவாமிகள் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!