Home செய்திகள் பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.பாராளுமன்றத்தில் மதிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த முறையை நாம் இப்போதுதான் கேட்டு இருக்கிறோம் என்ற பெருமையைப் பெற்றார்கள்.ஆனால் நடைமுறையில் அந்த பாராளுமன்றத்தை எள்ளளவு கூட அவர் கடந்த ஆறாண்டு காலத்தில் மதித்தது கிடையாது.பாராளுமன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பெரும்பகுதி பங்கேற்பது கிடையாது.நேரு பிரதமராக இருந்தபோது நாள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டார்.அதற்கு பதிலளித்து அவர் நல்ல ஆலோசனை கேட்டார் என்று இருந்த காலம் ஒன்று உண்டு இன்று கேட்பதே இல்லைஇந்தியா டுடே தலைப்புச் செய்திகளாக வந்தன ஆனால் அந்த அரசியல் சட்டம் மதிக்கப்படுகிறதா அந்த அரசியல் உரிமைகள் தேர்தல் ஆணையம், நீதித்துறை வருமாள வரித்துறை போன்ற அமைபுகள் ஆளும் பாஜக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிறது.இவை சுதந்திரமாக செயல்படவில்லை.வருமான வரித்துறைஅரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் ஏமாற்றி னால் அதை கண்டறிந்து சோதனை செய்ய வேண்டும்.இது சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு அதன் பணியை சுதந்திரமாக செயல்பட வேண்டும். கைால் அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் நன்றாக தெரியும் .பழனியில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடையில் பாஜகவினர் தேர்தல் நிதி கேட்டரை்.ஒரு கோடி இல்லை இரண்டு கோடி இல்ல 50 கோடி ஐநூறு கோடி என்று கேட்கிறார் அவ்வளவு எங்களால் தர முடியாது என கூறினால் பாஜகவினர் மூலம் வருமான வரி சோதனை என மிரட்படுகின்றனர்பணத்துக்கு வருமான வரித்துறை சோதனை நடை பெறுகிறதுஇதே போல் செட்டிநாடு குழுமத்திற்கும் சோதனைவரி ஏய்ப்பு செய்பவர்கள் அனைவரிடமும் செய்வது என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாதுநீதிமன்றம் மாறிப்போய்விட்டது தேர்தல் ஆணையம் மாறிப்போய்விட்டது எதுவும் செய்ய முடியவில்லைஆளும் கட்சியாக இன்றைக்கு மத்திய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: இந்த நாடு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.நாட்டினுடைய நிலைமை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகிவிடும்விவசாயி அதிகபட்சமாக 70 சதவீதம்என்ன சொல்லுகிறீர்கள் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சலுகை என்பது விவசாய உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச விலையை மத்திய அரசாங்கம் தீர்வு அளிப்பதுஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இப்பொழுது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்த பாதுகாப்பும் இல்லைதனியார்மயம் ஐபோன் விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது மட்டுமல்ல நியாயவிலைக் கடைகள் இருக்கிறது எதிர்காலத்தில் நியாய விலைக்கடை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்அடுத்து புதிய மின்சார மசோதா தாக்கல் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த சட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசின் உதவியை மத்திய அரசு கேட்கிறது தமிழக அரசு புதிய மின் மசோதா சட்டத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.இங்கே குழுமியிருக்கும் தமிழ் நாட்டில் வாழுகிற அத்தனை குடும்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை யூனிட் 100 வரை கட்டணம் கிடையாதுதறி உள்ளவர்களுக்கு 200 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது:.ஆனால் புதிய மின் மசோதா திட்டம் கொண்டு வந்தால் அனைத்தும் கட்டணம் ஆகிவிடும் மத்திய அரசாங்கம் : இன்று நாட்டில் குறிப்பாக கூட்டணி மோடி எடப்பாடி ரெண்டு பேரும் சேர்ந்து விடுகிற கூட்டணி என்பது கூட்டணி நிராகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.அடக்க விலை எவ்வளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 டீஸல் ரூபாய் 30 ரூபாய் பெற்றுக் கொடுக்க முடியும் 30 ரூபாய் கொடுக்க முடியும் மாநில அரசும், மத்திய அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு வரியை உயர்த்துகிறார்கள்.பெட்ரோல் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து கொண்டே இந்த சுமையை சுமப்பது பொதுமக்கள் தான்.பொது மக்கள் மீதான வரி அதிகரிப்பு குறித்தே கவலைப்படுகிறவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணி கட்சியினர் தான்.விலைவாசி உயர்வை கண்டித்துகொரான காலத்தில் அறிவாலயத்தில் கட்சிக்கு ஒருவர் வீதம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய அனுமதி மறுத்துவிட்டது.ஆனாலும் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறை வேற்றினோம். அழுத்தம் கொடுக்க முடியாத கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். திமுக கூட்டணி சார்பில் அனைத்து கட்சி தலைவர் களும் வீட்டு வாசலுக்கு முன்னால் கருப்புக் கொடி பிடித்து ஆர்பாட்டம் செய்தோம்.எங்கள் அணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால் தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கொரான நிதி பாக்கி ரூபாய் 4000 வழங்கப்படும்நாங்கள் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மக்கள் நலன் சார்ந்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறதுசேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அவர் கலந்து கொண்டார்கள்கடைசியாக ஒருவர் கரத்தை ஒருவர் சற்று உயர்த்தி எல்லோரும் பார்த்து நின்றதிலே தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் எல்லாம் பார்த்திருப்பர்கள் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்ஒரு கொள்கைக்காக நிற்கிறோம் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி உயர்த்திப் பிடித்து மக்கள் இந்த பிரேரணைக்கு கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.மோடி தாராபுரத்தில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்பிரதமர் 130 கோடி மக்களுக்கு பிரதமர் ஆக இருக்கக் கூடியவர் ஒரு பொதுக் கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் நாலந்தர மனிதராக பேசினார்அதிமுக , பாஜக இந்த இரண்டு கட்சிகளின் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்கிற முறையில் மிக அநாகரிகமாக அசிங்கமாக பேசிய கூறப்படுகிறது: .எனவே இந்த கூட்டணி பாஜக, அதிமுக ஒரு கொள்கையற்ற கூட்டணி .அந்த கொள்கையற்ற கூட்டணி இங்கே போட்டியிடுவது நம்முடைய பொண்ணைத்தான் எதிர்த்துப் போட்டியிடுவது.அண்ணா திமுக போட்டியிடவில்லை பாஜக தான் இங்கே போட்டியிடுகிறதுபத்திரிகை கருத்துக் கணிப்பு வந்தது நமக்கு புரிய வைக்க வெளிவந்திருக்கிறது அவையனைத்தும் இடத்தில் கூட அதிமுக பாஜக வெற்றி பெற விடாமல்234 தொகுதிகளிலும் நம்முடைய அணி தான் வெற்றி பெற வேண்டும் நம்முடைய அணி வெற்றி பெறும் மூலமாகத்தான் இப்பிரச்சனை தீர்வு காண முடியும் நாட்டை காப்பாற்ற வேண்டும் நமது நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் அரசியல் காப்பாற்ற வேண்டும் அதை உருவாக்கிய அமைப்புகள் எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை காப்பாற்ற வேண்டும் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும்நமது வேட்பாளர் பொன்னுதாய் மற்றும் கூட்டணி வெற்றி பெற வேண்டுமாய் அனைவரையும் அன்போடு கேட்டு நிச்சயமாக வெற்றி பெற்ற பிறகே நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு வருவேன் என விடை பெறுகிறேன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!