Home செய்திகள் கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்மாற்று கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்மாற்று கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

by mohan

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செயளாலர் GR. @. கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. செல்ல குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்GR. @. கோவிந்தராஜன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 12 ஆன்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆக மக்கள் பணியாற்றி வந்தார்.இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து மக்கள் சேவைகள் தொடுங்குவார் என கூறியுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com