Home செய்திகள் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக பல ராஜன் செல்லப்பா எடப்பாடி கட் அவுடடுன் பிரச்சாரம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.தேவி நகர் ,பாலாஜி நகர், ஹார்வி பட்டி பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.ராஜன் செல்லப்பா பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கட் அவுட் வைத்து பிரச்சாரத்தை தொடர்ந்தார்.இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா முதல்வர் எடப்பாடி கட் அவுட் வைத்த வேட்பாளர் .துணை முதல்வர் ops படம் பிரச்சாரத்தில் இல்லாதது பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com