Home செய்திகள் திருப்பரங்குன்றம் – திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் விவர பட்டியல்

திருப்பரங்குன்றம் – திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் விவர பட்டியல்

by mohan

திருப்பரங்குன்ற சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ். கே. பொன்னுத்தாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்,அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் .சொந்த ஊர் விருதுநகர் -தற்போது வசிக்கும் ஊர் – சமயநல்லூர்,கணவர்- கருணநிதி ஆட்டோ டிரைவர் ,மகன் – ராகுல் ஜீ இந்திய மாணவர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் ,மகள் – இலக்கியா-

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com