Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் நகரத்தார் சார்பில் மகளிர் தின கொண்டாட்டத்துடன் பெண் தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் நகரத்தார் சார்பில் மகளிர் தின கொண்டாட்டத்துடன் பெண் தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

by mohan

மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் நகரத்தார் மண்டபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகரத்தார் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு பெண் தொழில் முனைவோருக்கான கண்காட்சி நடைபெற்றது இதில் தேவகோட்டை காரைக்குடி சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு கண்காட்சி நடத்தினர்,துணிநகரத்தார் மகளிர் விழாவிற்கு மகளிர் தலைவர் மாலதி தியாகராஜன் தலைமை வகித்தார், துணை தலைவர் சாந்தா திருநாவுக்கரசு வரவேற்புரை விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தென்மண்டல பசுமை தீர்ப்பயா நடுவர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு சிறந்த பெண் சாதனையாளர் களுக்கு பாராட்டி விருது வழங்கினார். Dr.சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்நகரத்தார் பாராம்பரிய கைத்தறி ஆடைகள்,கை பின்னல் கூடைகள், அலங்கார பொம்மைகள், செட்டிநாடு தானியஉ.ணவு , மற்றும் புட்டு, ஆப்ப மாவு, அதிரசம், முறுக்கு சீடை என செட்டிநாடு பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பெண்களே நடத்தும் கண்காட்சி வியப்பளித்தது.தாங்கள் எங்கு சென்றாலும் மண்சர்ந்த உறவுகள் மட்டுமல்லாமல் பாரம்பரீய உடை,உணவு போன்றவற்றை பழமை மாறாமல் கண்காட்சி மூலம் மக்களுக்கு எடுத்து காட்டினர்.பேட்டி.1, விசாலாட்சி,அலங்கர கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்.2. விசாலாட்சிபாராம்பரிய சிறு தீனி விற்பனையாளர்.3, நாச்ம்மை (எ) சுமித்ராசெட்டிநாடு சேலை விற்பனையாளர்,4. கல்யாணிகூடை, பூஜை கூடை விற்பனையாளர்.5. Dr. சுப்பிரமணியன்சித்த மருத்துவர்விழாவிற்கு மகளிர் தலைவர் மாவதி தியாகராஜன் தலைமை வகித்தார், துணை தலைவர் சாந்தா திருநாவுக்கரசு வரவேற்புரை கூறினnர்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தென்மண்டல பசுமை தீர்ப்பயா நடுவர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு சிறந்த பெண் சாதனையாளர் களுக்கு விருது வழங்கினார். Dr.சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com