ட்ரூமேட் ஸ்நூக்கர்ஸ் விளையாட்டு மையம் திறப்பு

இன்றைய களத்தில் மாணவ மாணவிகள் இளைஞர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும்மதுரை கோரிப்பாளையம் அருகே ட்ரூமேட் ஸ்நூக்கர்ஸ் விளையாட்டு மையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா  நிறுவனர் ராஜீவ் பால் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர் அன்பழகன் உட்பட பொதுமக்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்