மேலூரில் பட்டகலில் ஒருவர் வெட்டிகொலை

மதுரை மேலூர் அருகே பூதமங்கலம் சாலையில், பேப்பனையன்பட்டியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி (30) இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அவரை வழிமறித்து மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிகொலை..மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை..உறவினர்களுக்குள் பிரச்சனை காரணமாக இந்த கொலை அரங்கேறியதாக முதற்கட்ட தகவல்..நேற்றுமுன்தினம் மேலூர் அருகே கொட்டகுடியில் இதேபோல பட்டகபகலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் கொலையால் பரபரப்பு…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்