72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றி வரும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விருது .

தொடர்ந்து நான்காவது ஆண்டுகளாக சிறந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இந்திய திருநாட்டின் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வரும் மதுரை மாநகராட்சி தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறந்த சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் இந்த ஆண்டும் சிறந்த சுகாதார ஆய்வாளர் என விருதினை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் திருக்கரங்களால் பெற்றார் தொடர்ந்து நான்கு முறை சிறந்த சுகாதார ஆய்வாளர் விருதினைப் பெற்றது பெரும் மகிழ்ச்சி எனவும் இதற்கு உறுதுணையாக இருந்தது மாநகராட்சி ஊழியர்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்