42
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதியில் வசிப்பவர்கள் சல்மான் மற்றும் அசார் சகோதரர்கள்.இவர்கள் இருவரும் சிறுவயது முதலே யோகா பயிற்சியில் ஈடுபட்டு மாநில, மத்திய அரசு மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர்கள்.இந்நிலையில் பிறக்கவிருக்கும் ஆங்கில புத்துண்டு 2021 ஆம் ஆண்டை முன்னிட்டு சிறப்பு யோகாசனம் மற்றும் ஐஸ் கட்டி. மற்றும் அகல் விளக்கில் உடற்பயிற்சிகள் செய்து சாதனை புரிந்தனர்.இவர்களுடன் 14 யோகா மாணவர்களும் சேர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக யோகப் பயிற்சியில் ஈடுபட்டு சிறப்பாகச் செய்தனர்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.