Home செய்திகள் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை கௌதமி பத்திரிக்கையாளர் சந்திப்பு

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை கௌதமி பத்திரிக்கையாளர் சந்திப்பு

by mohan

இந்த தொகுதி பொறுப்பாளராக நியமனம் தலைமை செய்துள்ளது ஆகையால் இந்த தொகுதியில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்இந்த தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்குஇந்த தொகுதியின் வேட்பாளராக யார் என்று இன்றும் அறிவிக்க வில்லை யார் போட்டியிட்டாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்அதிமுகவில் ஆளுமையான தலைவர்கள் இல்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்னஒரு கட்சியின் தலைமையை பற்றி அந்த கட்சியின் தலைமை தான் பேச வேண்டும் மற்ற கட்சியினர் பேசக்கூடாதுமுதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை அதை எங்கள் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்எம்ஜிஆர் உடைய ஆட்சியை நான் அமைப்பேன் என கமலஹாசன் கூறுகிறார் அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு அது அவருடைய தனிப்பட்ட கருத்துஅதேபோல் தமிழகத்தில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மையம் திகழும் என கூறியிருக்கிறார் ?நல்லது அது அவருடைய கருத்து பிஜேபி ஒரு தேசிய கட்சி தமிழ்நாட்டில் எத்தனையே தேர்தலில் பங்கேற்று உள்ளது இப்ப இருக்கிற கூட்டணியில் ஏற்கனவே ஒரு தேர்தலில் போட்டியிட்டு முடித்திருக்கிறோம் வரப்போகின்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது எந்த ஒரு சந்தேகமும் இல்லை பேச்சுவார்த்தை எப்பொழுது இருக்கும் இந்த தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என போட்டியிடுவார்கள் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தோடுதான் வேட்பாளர் நிறுத்துவார்கள் பேச்சுவார்த்தையும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி சார்பில் பிஜேபி சார்பில் வெளியிடப்படும்ரஜினியுடன் கூட்டணி என்பது நிறைய வாய்ப்புகள் உள்ளது .அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அவர் கட்சி பதிவு செய்ய வேண்டும் முதலில் அவர் தொடங்கிய பின்புதான் கூட்டணி பற்றி தெரியும் எனக் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com