
மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் இன்று பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை கடுமையாக விலை உயர்ந்துள்ளது… இன்று மல்லிகை பூவின் விலை கிலோ 3000 ரூபாய் பிச்சி பூவின் விலை கிலோ 800 ரூபாய் முல்லை பூவின் விலை.கிலோ ரூபாய் 2000 செவ்வந்திப் பூவின் விலை கிலோ 200 ரூபாய் ஆரணி பூவின் விலை கிலோ 300 ரூபாய் பட்டர் ரோஸ் கிலோ 220 சம்பங்கி 150. கனகாம்பரம் கிலோ 1500 ரூபாய் மெட்ராஸ் மல்லி. 800 ரூபாய். கடுமையான பனிப்பொழிவு காரணமாக அதனைத் தொடர்ந்து பூக்கள் வரத்து குறைவதாலும் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.