44
மதுரை ரிங்ரோட்டில் லாரிமோதி பைக்கில்சென்றவர் பலியானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேசம்பன்குடியை சேர்ந்தவர் சிவனான்டி 37. இவர் ரிங்ரோடு அருப்புக்கோட்டை மெயின்ரோட்டில் பைக்ஓட்டிச் சென்றார். பைக்கின் பின்புறம் மங்களேஸ்வரன் என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது, அவர்களுக்கு பின்னால் சென்ற டி ப்பர்லாரி மோதியது.இதில் சிவனான்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து ,போக்குவரத்துபுலனாய்வு பிரிவுபோலீசார் வழக்குப்பதிவுசெய்து லாரிடிரைவர்அருப்புக்கோட்டையைசேர்ந்த சந்திரசேகரனை கைதுசெய்துவிசாரித்து வருகின்றனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.