
மதுரை பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி பகுதியை சேர்ந்த தொத்தன் (59) தனது மனைவி சாரதாவுடன் அழகர்கோவிலுக்குசாமி கும்பிட சென்ற போது எதிரே வந்த லாரி டூவிலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தொத்தன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி சாரதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் விபத்து குறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.