அடையாளம் தெரியாத முதியவர் மரணம் யார் என்று போலீஸ் விசாரணை.

மதுரை மாவட்டம் குரு தியேட்டர் அருகே காமராஜர் பாலத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செல்லூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி ஆய்வாளர் ஜான் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இவரது புகைப்படத்தை வைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்