Home செய்திகள் அரசு பேருந்து முதல் ஆட்டோ வரை அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம்

அரசு பேருந்து முதல் ஆட்டோ வரை அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம்

by mohan

அரசு பேருந்து முதல் ஆட்டோ வரையில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம் கண்டுகொள்ளாத வட்டார போக்குவரத்து அலுவலர் இன்று காலை பைபாஸ் சாலையில் கள ஆய்வு மேற்கொண்டதில் பல அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் படியிலேயே தொங்கிய செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் ஆட்டோக்களில் பள்ளி மாணவ மாணவிகளை முன் இரு கைகளையும் மற்றும் ஒரு ஆட்டோக்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது மேலும் அனுமதி இல்லாமல் இயங்கும் பள்ளி கல்லூரி வாகனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா என தெரியவில்லை இதற்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் பள்ளி நிர்வாகம் தனது மாணவ மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் ஆட்டோவில் அல்லது வேன்களில் முறையாக அனுமதி உள்ளதா என தணிக்கை செய்து அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இதுகுறித்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் நன்றி சிறப்பாக இருக்கும் என பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!