Home செய்திகள் இராஜபாளையம் அதிமுக வாக்குசாவடி நிலைய மூகவர்களின் ஆலோசனை கூட்டம்.

இராஜபாளையம் அதிமுக வாக்குசாவடி நிலைய மூகவர்களின் ஆலோசனை கூட்டம்.

by mohan

இராஜபாளையம் அதிமுக வாக்குசாவடி நிலைய மூகவர்களின் ஆலோசனை கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத் துறை அமைச்சர் KT ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்வாக்கு சாவடி மூகவர் அனைவரும் 261 பூத் க்கு 100 நபர் விதம் சேர்ந்ததால் போது 26100 புதிய உறுபினர்கள் சேர்க்க முடியும்நமது கட்சியினர் பொது மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு . விதவை பேன்சன் முதியோர் பேன்சன் வாங்கி கொடுத்தால் போதும் நன்றியுடன் நமக்கு ஒட்டு போடுவார்கள்அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் வரலாம் வலரலாம் ஆட்சியில் அமரலாம் இது போன்ற செயல் இந்த கட்சியில் மட்டும் தான் இருக்கிறதுபத்து ஆண்டுகள் தமிழகத்தை அளும் கட்சி என்றால் அது அதிமுக தான் மீட்டும் மூன்றவது முறையாக அதிமுக தான் ஆட்சி அமைக்கும்நீங்கள் தற்போது வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வேளை பார்த்தால் அது நாளை நீங்கள் வார்டு கவுன்ரிலர் , பஞ்சாயத்து தலைவருக்கு போட்டி போட்டால் உங்களுக்கு வெற்றிக்கு வித்தாக அமையும்அண்ணா திமுக கட்சி மட்டும்தான் கட்சி தொண்டர்களுக்கு பணத்தை செலவு செய்யும் அதே போல் நிர்வாகிகல் தயக்கமில்லாமல் தனது சொந்தக் காசைப்போட்டு கட்சிக்காக செலவு செய்து விட்டு பின்னர் தேர்தலில் வெற்றிக்காக பாடுபட்டார்கள் ஆனால் திமுகவில் 500 ரூபாய் கொடுத்தால் 200 ரூபாயை எடுத்து பையில் வைத்துக்கொண்டு மீதி பணத்தை செலவழிப்பார்கள்இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரயில்வே மேம்பாலம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றை அம்மா விடம் செல்வி நான் தான் கொண்டு வந்தேன் ஆனால் திமுகவால் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று விளம்பரத்திற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டு வருகிறார் திமுகவினர் MLA எங்கிருந்து எது மூலமாக பணம் கொண்டு வரபட்டது என தெரியாமல் நான் தான் கொண்டு வந்தேன் என MLA செல்கிறார் கனிமவளத் துறை மூலம் திட்ட பணிக்காக பணம் கொண்டு வந்தால் அதை நான் தான் கொண்டுவந்ததேன் இராஜபாளையம் எம்எல்ஏ கூறுகிறார்திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் KKSSRR , தங்கம் தென்னரசு ,எத்தனை கல்லூரிகளை விருதுநகர் மாவட்டத்திற்க்கு கொண்டு வந்தனர் தற்போது நான் அமைச்சராகி நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளேன்திமுக கட்சி தொண்டர்களுக்கு பசி பட்டினியால் வாடி வருகின்றனர் அவர்களுக்கு உதவி செய்யாமல் அரசு ஊழியர்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர் ஏனென்றால் அவர்கள்தான் நாளை தேர்தல் நேரத்தில் பெட்டியை மாற்றி வைப்பார்கள் என அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் இராஜபாளையம் MLAஸ்டாலின் ஒரு சரியான பைத்தியக்காரர் பைத்தியக்காரன் கூட சில உண்மையைச் சொல்லி விடுவான் ஆனால் ஸ்டாலின் சொல்லும் அனைத்தும் பொய்கலாக உள்ளதுஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடக்கிறது என்றால் நான் சொன்னதால் தான் நடக்கிறது என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறதுவிருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் . திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அமைச்சராக முடியும் ஆகையால் கேகேஎஸ்எஸ்ஆர் கனவு பலிக்காதுவர போகு தேர்தலில் 7 தொகுதிகளிலும் நான் போட்டி போடலாம் என முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் மாவட்டத்தில் பல பகுதிகளில் நான் வந்தால் அதுவும் குறிப்பாக இராஜபாளையம் பகுதிக்கு வந்தால் ராஜேந்திரபாலாஜி பாலாஜி இராஜபாளையம் பகுதிகள் போட்டியிடப்போவதாக கூறுகின்றனர் ஆகையால் 7 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன கூறினார்ஸ்டாலின் சோழியை முடிக்க அழகிரி களத்தில் இறங்கிவிட்டார் ஸ்டாலினை கட்டிப்பாக சோலியை முடித்துவிடுவார்அழகிரி எப்போது வேண்டுமானாலும் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்கட்சியில் கருணாநிதிக்கு பின்பு ஸ்டாலின் ஸ்டாலிவக்கு பின்பு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் போது அவர்களுடைய செத்துக்கலை பிரிக்கும் பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரண்டாக பிரிக்க அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்இல்லையென்றால் நாங்கள் பஞ்சாயத்து செய்வோம் ஆட்சியை மற்றும் கட்சியை பிரிக்க போது முழுக்க முழுக்க தன் சொத்தையும் பிரிக்க வேண்டாமாஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓட்டுக்களை சேர்க்கும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் விரைவாக பணியாற்றினால் நாம் தான் வெற்றி பெறுவோம்இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி அம்மாவின் படத்தையும் எடப்பாடி படத்தையும் சட்டையில் வைத்துக் கொண்டு ஓட்டு சேகரிக்க வேண்டும் அப்போது தான் ஓட்டு சேகரிக்க முடியும்அண்ணா திமுக மாபெரும் கட்சி கடல் போல் இருக்கம் கட்சிசிலர் வெளியே செல்வார்கள் சிலர் மீண்டும் திரும்பி வருவார்கள் ஆகையால் அவர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட மாட்டேன் அப்படி செயல்பட்டால் ஆண்டவன் என்னை பார்த்துக் கொண்டிருப்பான் என்க்கு தங்க தன்டனை கிடைக்கும்இராஜபாளையம் பகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அதிமுகவுக்கு ஓட்டு சேகரிக்க வேண்டும் மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் கூறினார்…

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!