பழுதடைந்த சாலை சரி செய்த போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர்.பொது மக்கள் பாராட்டு

அன்று 18.11.2020- ம் தேதி மதுரை மாநகர் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய் JCB மூலமாக பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்து பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்