வாடிப்பட்டியில் ஓட்டலை உடைத்து பொருள்கள் திருட்டு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் மின்வாரியஅலுவலகம் முன்பு மதுரை பெருங்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம்(53)என்பவர் ஹோட்டல் வைத்துநடத்திவருகிறார். இவர்வழக்கம்போல் இரவு 11மணிக்கு கடையை அடைத்துவிட்டுகாலையில் ஹோட்டலை திறந்து பார்த்த போது அங்கிருந்தமானிட்டர் 2. ஹார்டுடிஸ்க் 1, மினிஜெராக்ஸ்மிஷின் 1, பில்லிங்மிஷின் 1ஆகியவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்புரூ.30ஆயிரமாகும் இது சம்மந்தமாக வாடிப்பட்டி போலீஸ்சப் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரன் வழக்குபதிவுசெய்து விசாரணைசெய்து வருகிறார்\

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்