ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் அவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வருவதாக சதீஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் இரவு வரை வீட்டிற்கு வரவில்லை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தால் மனைவி பாண்டி மீனா ஜெயந்தி புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மாயமான கணவரை தேடி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்