ஆனையூர் பகுதியில் தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து கஞ்சா விற்ற இளைஞர் கைது

மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தொட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறை தகவல் கிடைத்ததுள்ளது அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து அவர் கைது செய்தது விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பது தெரியவந்தது அதை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்