திருப்பரங்குன்றத்தில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த 8 மாதங்களாக கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக பயன்பாட்டில் இருந்தது தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவே மீண்டும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார் உடன் 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேசவபிரபு மற்றும் மருத்துவ பணியாளர்கள் 108 பணியாளர்கள் இருந்தனர் அவசர தேவைக்கு அழைப்பீர் 108 எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்