கூட்டுறவுத் துறை அமைச்சரை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர்….

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியாளராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட அன்பழகன் அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்