
மதுரையில் சிறப்புக் கல்வியியல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் தயான்சந்த் விருது பெற்ற வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமை வகித்தார். பி.அருள்தேவ பிரகாசம் வரவேற்ற்றார்.திருஞானம், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தடகள வீரர் மற்றும் பயிற்சியாளருமான ரஞ்சித்குமார் ஏற்புரை நிகழ்த்தினார்.டேனியேல் தனசீலன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.