பெருங்குடியிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக பூமிபூஜை

மதுரை மாவட்டம் பெருங்குடியிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் 1.2 கி.மீ தூரமுள்ள க சாலையை நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக பூமிபூஜை நடைபெற்றது.இதில் மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன் கலந்துகொண்டு பணியை துவக்கிவைத்தனர்இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரெங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..