ராயபுரத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய ராயபுரம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சேகர் மற்றும் முருகன் பால்பாண்டி அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்றத் தலைவர் சிறுமணி என்ற மணி வரவேற்றார் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜிபி ராஜா ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் இதில் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அண்ணாமலை தொகுதி அமைப்பாளர் ராமலிங்கம் ஒன்றிய அமைப்பாளர் கரன் ராஜா நகர அமைப்பாளர் பார்த்திபன் ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் தனலட்சுமி கண்ணன் ஒன்றிய கவுன்சிலர்கள் தனபாலன் ரேகா வீரபாண்டி மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன் திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றி மாவட்ட பிரதிநிதி கண்ணன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா என்ற பெரியகருப்பன் நகரச் செயலாளர் முனியாண்டி முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கேபிள் ராஜா சோலை ராஜன் சின்னச்சாமி நாலாவது வார்டு உறுப்பினர் முனீஸ்வரி உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இக்கிராமத்தில் ஏராளமானவர்கள் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு தங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்