மதுரையில் திடீர் மழை

மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் திடீரென சுமார் 45 நிமிடம் மேலாக பலத்த ,இடி மின்னலுடன். பலத்தமழை பெய்தது. பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் ரோடு வசந்த நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் மாடக்குளம் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 நிமிடம் மழை பெய்தது இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..