மது கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை

மதுரை மாவட்டம் . செல்லூர். பாலம் ஸ்டேஷன் ரோடு உள்ள பந்தல்குடி கால்வாய் அருகே மதுக்கடை உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில். ஊரடங்கு காரணமா மதுக்கடை பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் பின்புறமாக உள்ள பார் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை . மர்ம நபர்கள் திருடி சென்றனர். மது பாட்டிலுடன் 3 பெட்டிகள் மாடியில் கிடந்தன பாட்டில்கள் உடைந்த நிலையில் ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. திருடப்பட்ட மதுபாட்டிலில் மதிப்பு குறித்து. மதுரை செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..