
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளி விருந்து தாயகம் திரும்புகின்றனர்.இந்நிலையில் அரபு நாடான ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சலாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 183 பயணிகள் இரவு எட்டு இருவது மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.ஒமணில் இருந்து 2வது முறையாக சிறப்பு விமானம் மூலம் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது, அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கொரான தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.