Home செய்திகள் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி. முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி வரை இழப்பு.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி. முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி வரை இழப்பு.

by mohan

மும்பை பங்குச் சந்தை இன்று 2008-ம் ஆண்டுக்குப் பிறகு 3000 புள்ளிகள் சரிந்து 32 ஆயிரத்து 660 வர்த்தகம் முடிவடைந்துள்ளது தேசிய பங்குச்சந்தை நிப்டி 900 புள்ளிக்கு கீழே சரிந்து 9 ஆயிரத்து 563 வர்த்தகமானது இதனால் பங்குச் சந்தையில் தொடர் சரிவு காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர் இதற்கு கோரன வைரஸ் சுற்றுலாவின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் மும்பை பங்குச்சந்தை இன்று கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு என தகவல் வெளியாகி உள்ளது இதனால் வார்த்தைகள் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளார்கள் இது 2008க்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சி எனவே பங்குச் சந்தை வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!