Home செய்திகள் வதந்திகளை பரப்பாதீர்.. கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை..

வதந்திகளை பரப்பாதீர்.. கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை..

by mohan

Women Helpline-1091 தற்போது உபயோகத்தில் உள்ளது.ஆனால் 7837018555 எனபது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள உதவி எண் ஆகும்.தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளதாக போலியான செய்திகள் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. வலைதளத்தில் இதுபோன்ற போலியான செய்திகளை நம்பவேண்டாம், யாருக்கும் பகிரவும் வேண்டாம் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!