Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தொடரும் MASA அமைப்பின் சமூக நலன் பணிகள்..

தொடரும் MASA அமைப்பின் சமூக நலன் பணிகள்..

by ஆசிரியர்

மக்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பாக பழைய குத்பா பள்ளிவாசல் பகுதிக்குட்பட்ட தெருக்களில் இன்று (09/04/2020) கிருமி நாசினி (மஞ்சள், டெட்டால் கலந்த) MASA வின் உறுப்பினர்கள் மூலம் தெளிக்கபட்டது.

இந்த சேவையை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!