மீண்டும் செயல்பட தொடங்கிய மதுரை மண்டல தீயணைப்பு தரைவழி தொலைபேசி:எண்கள் அறிவிப்பு..!
சில நாட்களுக்கு முன் பழுதாகி இருந்தது இதனைத் தொடர்ந்து மதுரை தீயணைப்பு துறையினர் சார்பாக தற்காலிகமாக மாற்று தொலைபேசி எண்ணான நிலை அலுவலர்கள் கைபேசி எண்ணை பத்திரிக்கை வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று மாலை முதல் மதுரை மண்டல தீயணைப்பு துறையினர் தரைவழி தொலைபேசி செயல்படத் துவங்கியுள்ளது என்பதை தெரிவித்து உள்ளார்கள்.
அவசர காலங்களில் கீழ்க்கண்ட தரைவழி தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொது மக்கள் கொள்ளலாம் எனவும் மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் இரண்டு தொலைபேசி இணைப்புகளும் 0452 2335399 & 0452 2320101(101) மற்றும் துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை அலுவலக தொலைபேசி 0452 2338650 மதுரை தீயணைப்பு துறையினர் சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.