மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி பந்த்..

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளுடன் தேவர் அமைப்புகள் ஒன்றிணைந்து, இன்று (20/02/2019) பந்த் நடத்தியதால் மதுரையின் இயல்பு நிலை மாறியது.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில், பல்வேறு தேவர் சமூக அமைப்புகள் மதுரை நகரில் பந்த் நடத்தினர்.

#Paid Promotion