
ஊர்காவல் படை என்பது, காவல்துறைக்கு நிகராக மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள். ஆனால் சில இடங்களில் சில நபர்களால் ஏற்படும் களங்கம் ஒட்டு மொத்த ஊர்காவல் படைக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் குளித்தலையில் கோபி எனும் ஊர்காவல் படையைச் சார்ந்தவர், பயணத்தில். இருந்த பயணிகளிடம் பெண்கள் என்றும் பாராமல் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டது முகம் சுழிக்க வைத்துள்ளது.
You must be logged in to post a comment.