Home செய்திகள் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகம்; தமிழக மாவட்டங்கள் முழுவதும் கொரானா கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகம்; தமிழக மாவட்டங்கள் முழுவதும் கொரானா கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

by Askar

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

▪️அரியலூர்- தரேஸ் அகமது

▪️செங்கல்பட்டு- சமயமூர்த்தி

▪️கோவை- முருகானந்தம்

▪️கடலூர்- ககன்தீப் சிங்

▪️தருமபுரி- நீரஜ் மிட்டல்

▪️திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா

▪️ஈரோடு- காகர்லா உஷா

▪️காஞ்சிபுரம்- சுப்ரமணியன்

▪️கரூர்- விஜயராஜ் குமார்

▪️கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்

▪️கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி

▪️மதுரை- சந்திரமோகன்

▪️நாமக்கல்- தயானந்த் கட்டாரியா

▪️நாகை, மயிலாடுதுறை- முனியநாதன்

▪️நீலகிரி- சுப்ரியா சாகு

▪️பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்

▪️புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர்

▪️ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப்

▪️சேலம்- நசிமுதீன்

▪️ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா

▪️சிவகங்கை- மகேஷன் காசிராஜன்

▪️தென்காசி- அனு ஜார்ஜ்

▪️தஞ்சை- சுப்பையன்

▪️தேனி- கார்த்திக்

▪️தூத்துக்குடி- குமார் ஜெயந்த்

▪️திருச்சி பி ரீட்டா ஹரீஷ்

▪️நெல்லை- அபூர்வா

▪️திருப்பத்தூர்- ஜவகர்

▪️திருப்பூர்- கோபால்

▪️திருவள்ளூர்- பாஸ்கரன்

▪️திருவண்ணாமலை- தீரஜ்குமார்

▪️விருதுநகர்- மதுமதி

▪️திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ்

▪️வேலூர்- ராஜேஷ் லக்கானி

▪️விழுப்புரம்- ஹர்சாஹே மீனா

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு (சென்னை)..

சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ்

சென்னை மண்டலம்- 2 கணேசன்

சென்னை மண்டலம்- 3 மோகன்

சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன்

சென்னை மண்டலம்- 5 நந்தகுமார்

சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ்

சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார்

சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ்

சென்னை மண்டலம்- 13 சந்திரகலா

சென்னை மண்டலம்- 14 முருகேஷ்

சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!